தமிழ்நாடு

சினிமா

கோவை

கோவையில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு!!

முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனுக்கு வழங்​கப்​பட்டு வந்த துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்!!

கோவையின் மையப்பகுதியில் ₹750 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வாழ்க்கைக்கான பிரத்தியேக மனை திட்டம் ’ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி’ ஜி ஸ்கொயர் அறிமுகம்!!

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான்தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் – வானதி சீனிவாசன்!!

கோபிசெட்டிபாளையத்தில் 30-ந் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் – செங்கோட்டையனின் கோட்டையை தகர்க்க அதிமுக திட்டம்!!

ராயல் கேர் மருத்துவமனைக்கு புதுமை தொழில் நுட்பம் விருது!!

ஆன்மிகம்

View all

ஈஷா

இந்துக்கள் முதலில் மதத்தைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும்; யாரும் நம் மதத்தை தாக்கத் துணியாதபடி குரல் எழுப்ப வேண்டும் – பவன் கல்யாண்!!

உடுப்பி:“இந்துக்கள் முதலில் மதத்தைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும். யாரும் நம் மதத்தை தாக்கத் துணியாதபடி குரல் எழுப்ப வேண்டும்.” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தினார். கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் நேற்று மாலை…

திருத்தணி முருகன் கோயிலில் பெண் பக்தர்கள் தீபம் ஏற்றி கொண்டிருந்த போது திடீரென அந்தப் பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது!!

திருத்தணி:திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்றும் பகுதியில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் பிற…

கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்ட அனுமதி கோரிய மனு முடித்துவைப்பு!!

மதுரை:கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்ட அனுமதி கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது. தஞ்சை அரண்பணி அறக்கட்டளை செயலர் தியாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உடையாளூரில்…

தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக வந்தே மாதரம் திகழ்ந்தது – பிரதமர் மோடி!!

புதுடெல்லி,இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை தூண்டும் விதத்தில் வங்காளத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை இயற்றினார். 1870-களில் இயற்றப்பட்ட இந்த பாடலுக்கு ஜாது நாத் பட்டாச்சார்யா இசை…

அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் அல்​லிசன் ஹூக்​கர் டிசம்​பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்​தி​யா​வில் பயணம்!!

புதுடெல்லி:அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் (அரசி​யல் விவ​காரம்) அல்​லிசன் ஹூக்​கர் டிசம்​பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்​தி​யா​வில் பயணம் செய்ய உள்​ளார். இந்​தியா வரும் ஹூக்​கர், மத்​திய அரசின் உயர் அதி​காரி களை இன்று சந்​தித்​துப் பேச…

அமெரிக்​கா​வில் வேலை அனு​ம​திக்​கான கால வரம்பை 5 ஆண்​டு​களில் இருந்து 18 மாதங்​களாக குறைத்து அதிரடி அறி​விப்பை வெளி​யிட்​ட அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப்!!

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப், தற்​போது அமெரிக்​கா​வில் வேலை அனு​ம​திக்​கான கால வரம்பை 5 ஆண்​டு​களில் இருந்து 18 மாதங்​களாக குறைத்து அதிரடி அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளார். இதுகுறித்து அமெரிக்க குடி​யுரிமை மற்​றும் குடியேற்ற சேவை​கள் (யுஎஸ்​சிஐஎஸ்) முகமை வெளி​யிட்​டுள்​ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:…

கம்போடியா மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது!!

பாங்காங்:கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிசம்பர் 8) வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில் ஒரு தாய்லாந்து வீரர் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி வெளியிட்ட அறிக்கையில், “உபோன் ரட்சதானி மாகாணத்தில்…

நாட்​டுக்​காக கடுமை​யாக உழைப்​பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சிக்​கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது!!

டோக்கியோ:​நாட்​டுக்​காக கடுமை​யாக உழைப்​பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சிக்​கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது கிடைத்​துள்​ளது. நீண்ட பணி நேரத்​துக்கு புகழ் ​பெற்ற நாடு ஜப்​பான். இங்​குள்ள பெண்​கள் வீட்டு வேலைகளு​டன், அலு​வலக பணி​களை​யும் மேற்​கொண்டு…

சமையல்